சமநிலை பேணும் எடைமானம்

camanilai pēṇum eṭaimāṉam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முழுமையான சமநிலை கிடைக்கும் வகையில் ஒரு சக்கரத்தின் உள் விளிம்பில் வைக்கப்படும் எடை. இந்த எடைமானம், ஒரு நெம்புகோலின் முனையின் மீது சறுக்கிச் செல்லும். இயங்கும் பகுதி ஒன்றின் சரிசம எதிர் எடையாக அதனுடன் இது இணைக்கப்பட்டிருக்கும் — balance weight
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 76)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/w5aqag5w/

தமிழ்
“சமநிலை பேணும் எடைமானம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w5aqag5w/
APA
Oliyon Research. (2026). சமநிலை பேணும் எடைமானம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/w5aqag5w/
MLA
"சமநிலை பேணும் எடைமானம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w5aqag5w/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment