{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/w5aqag5w/", "data": {"id": "w5aqag5w", "url": "https://nigandu.oliyonresearch.com/e/w5aqag5w/", "kind": "word", "headword": "சமநிலை பேணும் எடைமானம்", "romanization": "camanilai pēṇum eṭaimāṉam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:25.478471+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "முழுமையான சமநிலை கிடைக்கும் வகையில் ஒரு சக்கரத்தின் உள் விளிம்பில் வைக்கப்படும் எடை. இந்த எடைமானம், ஒரு நெம்புகோலின் முனையின் மீது சறுக்கிச் செல்லும். இயங்கும் பகுதி ஒன்றின் சரிசம எதிர் எடையாக அதனுடன் இது இணைக்கப்பட்டிருக்கும்", "needs_definition": false, "gloss_en": "balance weight", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 76"}]}}