தேடல் · Search: பெருக்கம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
167 இல் 51–75 · 51–75 of 167
பருமன்
(1) அனைத்திலும் மிகப் பெரியதான அளவு (2) ஒரு சார்பலன் மூலம் இயன்ற வரையிலும் மிகப்பெரிய அளவில் குறிப்பிடத்தக்க ஒரு மதிப்பு. — Maximum
வாசனைப்பண்டவகை ()
வாலின் கீழிடம்
பெருகும் ஆசை — desire of a pregnant woman
கழலை ( பெ. )
ஆண்குறி; ஆண்களின் இனப்பெருக்க உறுப்பு, இனப்பெருக்கம் மட்டுமின்றி சிறுநீர் கழிக்கவும் பயன்படுவது (வன்சொல், ஆபாசச்சொல்)
பூக்களில் இனப்பெருக்கம் செய்ய உதவும் நுண்ணிய பொடிகள் போல் உள்ள பகுதியான பூந்தூள் அல்லது பூந்துகள் — cluster,bunch, catkin, pollen
அலைவு
வேட்கைப்பெருக்கம் .
ஒரே உயிரணுவுடைய நீர்வாழ் உயிரினம். இது 1/100" குறுக்களவுடையது. இது தன் உடலின் ஒரு பகுதி வெளியே தள்ளி நகர்கிறது. இது தன்னைத் தானே பிளவு செய்து இனப்பெருக்கம் செய்கிறது — amoeba
கதிரியக்கத்தின் தூண்டிய ஒளிர்வு மூலம் ஒளிப்பெருக்கம் செய்யும் கருவி. ஒரு மூலக்கூற்று அல்லது அணு அமைப்பில் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஆற்றலை ஓர் உட்பாட்டுச் சைகை மூலம் தூண்டி ஒளியை உண்டாக்குவத… — laser
உயர்வு, விருத்தி
விருப்பம் — expectation
செழிப்பு
மாணிக்கக் குற்றவகை
வானோர்.
வெள்ளைக் குருதியணுப் பெருக்கக் காப்பு மூலம். இது குழந்தைப் பருவத்தில் ஏற்படும் வெள்ளைக் குருதியணுப் பெருக்கம் "பி" உயிரணு நிணநீர்த்திசுக்கட்டி ஆகியவற்றின் குறியீடு — CALLA
ஒர் உயிரியின் முதிர்ச்சியடையாத நிலை. வழக்கமாக இது முதிய உயிரியிலிருந்து வேறுபட்ட வடிவத்தில் இருப்பது மட்டுமின்றி, இனப் பெருக்கம் செய்யவும் இயலாது — juvenile
குழிக் குடலின் வாழ்க்கைச் சுற்றின் ஒரு நிலை. இதில் உடல், மணி வடிவில் இருக்கும். விளிம்பில் உணர்விரல் குஞ்சம் இருக்கும். அதற்குக் கீழே வாய் அமைந் திருக்கும். இனப்பெருக்கம் கருவுறுதல் மூலம் நட… — medusa
ஆண்களின் இனப்பெருக்க உறுப்பு, இனப்பெருக்கம் மட்டுமின்றி சிறுநீர் கழிக்கவும் பயன்படுவது — penis
செறிவு — intensity, paranoid
இளமைத் தொடக்கம்.
அமிழ்ந்துதல்
வாயுமண்டல அழுத்தத்தின் மூலம் உயரத்தைக் காட்டும் உயரமானி — altimeter