உயரமானி

uyaramāṉi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வாயுமண்டல அழுத்தத்தின் மூலம் உயரத்தைக் காட்டும் உயரமானி — altimeter
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 36)
2.
அணுக இயலாக் கதிரவன் முதலிய விண் பொருள்களை அளக்கப் பயன்படும் கருவி sexual reproduction - பாலினப் பெருக்கம்: ஆண் பெண்ணாகிய இரு பாலணுக்களும் சேர்வதால், புதிய உயிர்கள் தோன்றும் முறை. உயிரின் அடிப்படைச் செயல்களில் ஒன்று — sextant
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 390)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/u83x87ks/

தமிழ்
“உயரமானி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u83x87ks/
APA
Oliyon Research. (2026). உயரமானி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/u83x87ks/
MLA
"உயரமானி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u83x87ks/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment