தேடல் · Search: பெருக்கம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
167 இல் 1–25 · 1–25 of 167
magnify, increase, growth
* (பெ) - ஆதாயம்
மிகை ஊட்டத்தால் ஏற்படும் உறுப்புப் பொருமல் — hypertrophy
உயரம், உயர்ச்சி
பெருக்கம்
நிறைவு
செல்வாக்கு
பெருக்கம்
நிரம்ப
இரு எண்களைப் பெருத்தி அந்தப் பெருக்குத் தொகையின் வர்க்க மூலம் காண்பதால் கிடைக்கும் எண் — geometrical mean
பிரசவ காலம்
மிகுதி
நிரப்புதல், அதிகப்படுத்தல், மிகுவித்தல், சீத்தல்
பெருச்சாளி என்ற சொல்லின் கொங்கு வட்டார வழக்கு
அரிசி
ஏராளமான செல்வம் உள்ளதாக வழி, (குறள் 963).
பெருகியோடும் ஆறு
ஒரே மாதிரியான ஊடகத்திலிருந்து தரவுகளின் பல படிகளை எடுத்தல். எடுத்துக்காட்டு : ஒரு குறிப்பிட்ட வட்டுத் தொகுதியிலிருந்து ஒர் இரட்டைப்படி வட்டுத் தொகுதியைப் பெறுதல் — reproduce
1. நெருங்கிய உறவுடைய இரு தனி உயிர்கள் உண்டாக்கும் இளம் உயிர்கள். 2. பாலணுக்கள் இணைவதன் வாயிலாகக் கால்வழி உண்டாதல், 3. தற்கருவுறுதல், பா. outbreeding — inbreeding
எருக்கஞ்செடி
வளர்த்தலின், (குறள் 811).
பெரிது ஆகு
செல்வத்தின், (குறள் 170).
வளர்ப்பதற்கு, (குறள் 251).
ஒர் இரும எண்ணுக்கான பெருக்கலைச் செய்வதற்குத் தேவைப்படும் நேரம். இது, பெருக்கல் செயற்பாட்டில் அடங்கியுள்ள கூட்டல் நேரங் கள் அனைத்திற்கும் அகற்சி நேரம் அனைத்திற்கும் சமமான தாகும் — multiplication time