தேடல் · Search: பார்க்க
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 51–75 · 51–75 of 200
சங்கிலி
பார்க்கவன்
browse
Integrated Injection Logic என்பதற்கான குறும்பெயர். வருங்கால குறும் செயலிகள் மற்றும் அரைக் கடத்தி நினைவகங்களில் பயன் படுத்தப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் ஒரு வளரும் தொழில் நுணுக்க… — IIL
ஒப்புதல், சம்மதம், இசைவு.
முறுக்கு
வருத்தம்
பார்க்க: பலாண்டு
பார்க்க:புளியாரை. (மலை.) — yellow woodsorrel
பழுதுபார்க்கை ( 36.)
பெயர்ச்சொல் — internet, Unknown
போதும்
ஏழை, பணக்காரன், பதவி, இனம், மதம் என்பன போன்ற சமூக வேறுபாடு பார்க்காமல் அனைவருக்கும் ஒரே மாதிரியான நீதி வழங்கல்
பேருந்து முதலியவைகளைப் பழுதுபார்க்கும் பணிகள் செய்யும் இடம்; கிடங்கு; கொட்டகை
உளவு பார்க்கும் ஆள்; உளவாள்; ஒற்றன், வேவுகாரன்
உளவு பார்க்கும் ஆள்; உளவாளி; ஒற்றன், வேவுகாரன்
அதிலும் பார்க்க, (குறள் 122, 302); அப்பொருளால், அதனளவு, (341}; அதனிலும் பார்க்க, (குறள் 644, 1166).
அவரிலும் பார்க்க, (குறள் 1074).
கண்டால், (குறள் 488, 1040, 1051, 1056, 1057, 1074, 1079, 1112); வாய்க்கப் பெற்றால், (குறள் 881). பார்த்தால், பார்க்கும் தன்மையைப் பெற்றிருக்குமேயானால், (குறள் 1114).
சிந்திக்காமல், ஆராய்ந்து பார்க்காமல், (குறள் 465, 554).
ஆய்ந்து பார்க்காமல், (குறள் 509).
நூறாவது என்பதைக் குறிக்கும் மெட்ரிக் அளவை முன் சொல். நூறு என்பதைக் குறிக்கும் ஹெக்டோவுடன் வேறுபடுத்திப் பார்க்க — centi
வலையம், மின்தளம், இணையத்தின்மிகக்கவர்ச்சியுள்ளதும் பார்க் கக்கூடியதுமான பகுதி இடையம். இதன் விரிவு உலகளாவிய இடையம் (www). இது மீப் பெருந்தகவல் திரட்டு ஆகும். இதில் இலட்சக்கணக்கான பக்கங்கள்… — web
உருவம் பிரதிவிம்பிக்கும் படிமக்கலம். ( 2327.)
இந்தத் திரைப்படத்தின் இயக்கம், எப்படி உள்ளது?