தேடல் · Search: பார்க்க

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

பார்க்கவி pārkkavi பெயர்ச்சொல் · Noun prefix
இலக்குமி
பார்க்கவன் pārkkavaṉ பெயர்ச்சொல் · Noun prefix
வழித் தோன்றல்சுக்கிரன்
பார்க்கவம் pārkkavam பெயர்ச்சொல் · Noun prefix
உபபுராணம் பதினெட்டனுள் ஒன்று.
பார்க்கோல் pārkkōl பெயர்ச்சொல் · Noun prefix
கட்டியத்தடி ( ii, 67.)
பார்க்கிலும் pārkkilum பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: பார்க்க.பகுப்பு:மொழிபெயர்ப்புகள் இல்லாதவை
பார்க்குச்சு pārkkuccu பெயர்ச்சொல் · Noun prefix
பாட்டாளச்சேவகர்கள் குடியிருக்கக் கட்டிய சிறுவீட்டுவரிசை
பார்க்கட்டுதல் pārkkaṭṭutal பெயர்ச்சொல் · Noun prefix
புன்செய்க்கு வரம்பிடுதல்
பார்க்குருமாடு pārkkurumāṭu பெயர்ச்சொல் · Noun prefix
உழவுக்கு உபயோகப்படும் மாட்டுவகை ( 20.)
கம்பித் தொடர்பில்லாத நுண்ணலை (Microwave) தகவல் தொடர்பில் அனுப்பும், வானலை (ஆன்டெனா) வாங்கிக்கும் பெறும் வானலை (ஆன்டெனா) வாங்கிக்கும் இடையே தடையேதும் இல்லாமல் அமைப்பது — line of sight
பார்க்கவஸ்பத்தியம் pārkkavaspattiyam பெயர்ச்சொல் · Noun prefix
இரவின் 15 முகூர்த்தங்களுள் பதினொன்றாவது ( குணாகுண. 73, உரை.)
மெதுவாகப் பரவும் சிறு நடுக்கம், தசை பலவீனம் மற்றும் விரைப்பு நிலை விநோதமான நடை ஆகிய அறிகுறிகள் காட்டும் நாட்பட்ட நரம்புநோய். பிரிட்டிஷ் மருத்துவர் ஜேம்ஸ் பார்க்கின்சன் பெயரால் அழைக்கப்படு… — Parkinson's disease
Parkingson’s Law
விமானத்தின் காற்றழுத்தத் தளத்தின் நடுநிலை நாண் வரையில் இடையகல அளவின் விகிதம் . அதாவது விமானத்தின் காற்றழுத்தத்தளத்தின் மொத்தப் பரப்பளவில், பெரும் இடையகல அளவின் வர்க்கத்தின் விகிதம் — aspect ratio
கணினி வரைகலையில், எண் வடிவில் விளங்கிக் கொள்ள கடினமாக உள்ள போக்குகளை மனிதர்கள் கண்டு கொள்ள அனுமதிக்க எண்முறை தரவுகளை படவடிவமாக மாற்றுதல். கொள்கையளவிலும், நடைமுறையில் ஆராய்ச்சி சூழ்ந… — visualization
'ஃபினோத்தியாசின்' போன்ற முக்கிய சமனப்படுத்தும் மருந்துகள். இவை நரம்பு சார்ந்த அல்லது உளவியல் சார்ந்த நோய்களைக் குணப்படுத்தும் மருந்துகளின் பக்க விளைவுகளைத் தடுக்கப் பயன்படுத்தப்படுகின்றன. — antiparkison (ISM) drugs
உரு மாற்றம் போன்ற மெய்ப்பாட்டினை உண்டாக்கும் ஒரு நோய். இதனால், ஒயாத உறுப்புகள் நடுக்கம், விரல்கள் உருள்வது போன்ற உணர்வு அறிகுறிகள் தோன்றும் போதைப் பொருளாலும் உண்டாகும். இது பெரும்பாலும் 40… — parkinsonism
உலோக ஆக்சைடு அரைக் — MOS/LSI
பர்க்கன் parkkaṉ பெயர்ச்சொல் · Noun similar
சிவன்
பர்க்கம் parkkam பெயர்ச்சொல் · Noun similar
ஒளி
பற்கள் paṟkaḷ similar
மெல்லுவதற்குப் பயன்படும் அமைப்பு. இவற்றில் குறிப்பிட்ட பருவத்தில் விழக்கூடியவை. இவை 7 வயதுக்குள் விழுந்து அந்த அடத்தில் நிரந்தரப் பற்கள் முளைத்துவிடும். நிரந்தரப் பற்களின் மொத்த எண்ணிக்கை 32.… — teeth
பற்காழ் paṟkāḻ similar
பல்லின் பெரும் பகுதியான காழ்க்கூறு. பற்களில் உண்டாக்கப் பட்டிருக்கும் எலும்பு போன்ற பல் திசு — dentine
பாற்கண் pāṟkaṇ similar
பால் +கண் , (வன்)நிலத்தில், (குறள் 78).
பற்காவி paṟkāvi பெயர்ச்சொல் · Noun similar
தாம்பூலம் முதலியவற்றாற் பல்லில் ஏறிய காவி.
பாற்கட்டி pāṟkaṭṭi பெயர்ச்சொல் · Noun similar
பாலிலிருந்து கிடைக்கும் உணவுப்பண்டம் — cheese
பாற்கட்டு pāṟkaṭṭu பெயர்ச்சொல் · Noun similar
குழந்தை குடிக்காமையால் முலையில் பால் சுரந்து தேங்குகை பகுப்பு:உடற்செயலியல்