பார்க்கின்சன் நோய்த்தடை மருந்து

pārkkiṉcaṉ nōyttaṭai maruntu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
'ஃபினோத்தியாசின்' போன்ற முக்கிய சமனப்படுத்தும் மருந்துகள். இவை நரம்பு சார்ந்த அல்லது உளவியல் சார்ந்த நோய்களைக் குணப்படுத்தும் மருந்துகளின் பக்க விளைவுகளைத் தடுக்கப் பயன்படுத்தப்படுகின்றன. — antiparkison (ISM) drugs
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 129)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tmwtt5vs/

தமிழ்
“பார்க்கின்சன் நோய்த்தடை மருந்து”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tmwtt5vs/
APA
Oliyon Research. (2026). பார்க்கின்சன் நோய்த்தடை மருந்து. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tmwtt5vs/
MLA
"பார்க்கின்சன் நோய்த்தடை மருந்து." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tmwtt5vs/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment