பற்கள்

paṟkaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மெல்லுவதற்குப் பயன்படும் அமைப்பு. இவற்றில் குறிப்பிட்ட பருவத்தில் விழக்கூடியவை. இவை 7 வயதுக்குள் விழுந்து அந்த அடத்தில் நிரந்தரப் பற்கள் முளைத்துவிடும். நிரந்தரப் பற்களின் மொத்த எண்ணிக்கை 32. இவை 20 வயதுக்குள் முழுமையாக அமைந்துவிடும். பற்களின் அமைப்பினைப் பல் மருத்துவர்கள் வரைபடமாக வரைந்து இருக்கிறார்கள். குறிப்பிட்ட பருவத்தில் விழுந்துவிடும் முதல் நிலைப் பற்களை A-E எழுத் துக்களால் குறிப்பிடுகிறார்கள். இதன்படி, இடது மேல் உளிப்பல்லும் கடைசியின் கடை வாய்ப்பல்லும் A-E என்று இவ்வாறு குறிப்பிடப்படுகிறது. நிரந்தர அல்லது இரண்டாம் நிலைப் பற்கள் எண்களால் குறிப்பிடப் படுகின்றன. இடது மேல் மைய உளிப்பல்லும், கடைசி பின்கடை வாய்ப் பல்லும் (ஞானப்பல்),18 என்று இவ்வாறு குறிப்பிடப்படுகிறது. — teeth
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1073)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wa5azbq8/

தமிழ்
“பற்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wa5azbq8/
APA
Oliyon Research. (2026). பற்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wa5azbq8/
MLA
"பற்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wa5azbq8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment