{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/wa5azbq8/", "data": {"id": "wa5azbq8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/wa5azbq8/", "kind": "word", "headword": "பற்கள்", "romanization": "paṟkaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:58.833032+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மெல்லுவதற்குப் பயன்படும் அமைப்பு. இவற்றில் குறிப்பிட்ட பருவத்தில் விழக்கூடியவை. இவை 7 வயதுக்குள் விழுந்து அந்த அடத்தில் நிரந்தரப் பற்கள் முளைத்துவிடும். நிரந்தரப் பற்களின் மொத்த எண்ணிக்கை 32. இவை 20 வயதுக்குள் முழுமையாக அமைந்துவிடும். பற்களின் அமைப்பினைப் பல் மருத்துவர்கள் வரைபடமாக வரைந்து இருக்கிறார்கள். குறிப்பிட்ட பருவத்தில் விழுந்துவிடும் முதல் நிலைப் பற்களை A-E எழுத் துக்களால் குறிப்பிடுகிறார்கள். இதன்படி, இடது மேல் உளிப்பல்லும் கடைசியின் கடை வாய்ப்பல்லும் A-E என்று இவ்வாறு குறிப்பிடப்படுகிறது. நிரந்தர அல்லது இரண்டாம் நிலைப் பற்கள் எண்களால் குறிப்பிடப் படுகின்றன. இடது மேல் மைய உளிப்பல்லும், கடைசி பின்கடை வாய்ப் பல்லும் (ஞானப்பல்),18 என்று இவ்வாறு குறிப்பிடப்படுகிறது.", "needs_definition": false, "gloss_en": "teeth", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1073"}]}}