தேடல் · Search: பக்கவாதம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

76 இல் 51–75 · 51–75 of 76

பாதிபகடம் pātipakaṭam பெயர்ச்சொல் · Noun similar
சரிபாதி (Loc.)
ஏகவடம் ēkavaṭam பெயர்ச்சொல் · Noun similar
ஒற்றை வடம் , ஒற்றைச்சர மாலை
ஏகவட்டம் ēkavaṭṭam பெயர்ச்சொல் · Noun similar
ஒற்றை வடம் , ஒற்றைச்சர மாலை
பக்கவழி pakkavaḻi பெயர்ச்சொல் · Noun similar
சுற்றுவழி
பக்கவாயு pakkavāyu பெயர்ச்சொல் · Noun similar
கல்லிரலின் நோய்வகை
பர்வதம் parvatam பெயர்ச்சொல் · Noun similar
மலை
பார்வதம் pārvatam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: வேம்பு ()
பகம் pakam பெயர்ச்சொல் · Noun similar
1)அறுகுணங்கள்,
பக்கம் pakkam similar
அருகு, சகாயம், சுற்றம், இறகு, நட்பு, புறம், சேனை, பதினைந்து நாட்கள் கொண்டது, இடம், தன்மை
படம் paṭam similar
ஏதொன்றின் உருவத்தையும் கண்ணால் காணும் படி வரைந்த அல்லது தீட்டிய அல்லது ஒளிப்படக்கருவி போன்றவற்றால் உருவாக்கிய ஒப்புரு. எடுத்துக்காட்டாக ஓவியம் ஒரு படம்.
படாம் paṭām similar
சீலை, பெருங்கொடி, முகபடாம்
பட்டம் paṭṭam பெயர்ச்சொல் · Noun similar
பருவம்
பட்டம் paṭṭam கட்டுரை · article similar
பதம் patam பெயர்ச்சொல் · Noun similar
சொல், வார்த்தை
பத்தம் pattam பெயர்ச்சொல் · Noun similar
கட்டு, பந்தம்
பாகம் pākam பெயர்ச்சொல் · Noun similar
* பாகம் = பகுதி, சமையற் கலை.
பாக்கம் pākkam பெயர்ச்சொல் · Noun similar
கடல் அருகே உள்ள ஊர்; நெய்தல் நிலத்து ஊ`ர்
பாடம் pāṭam பெயர்ச்சொல் · Noun similar
lesson
பாட்டம் pāṭṭam பெயர்ச்சொல் · Noun similar
தோட்டம்
பாதம் pātam பெயர்ச்சொல் · Noun similar
காலின் அடிப் பகுதி (காலடி). — foot
பாதாம் pātām பெயர்ச்சொல் · Noun similar
* பாதாம் = பாதாமி
பாத்தம் pāttam பெயர்ச்சொல் · Noun similar
விஷயம்
பாரிசச்சூலை pāricaccūlai பெயர்ச்சொல் · Noun meaning
பக்கவாதம் (160.)
எட்டி உப்பு eṭṭi uppu பெயர்ச்சொல் · Noun meaning
எட்டிக் கொட்டையினின்று எடுக்கும் உப்பு: சிறு மணலைப் போலும் பழுப்பு நிறமாயும் கசப்பாயுமிருக்கும் கொட்டையைப் போல் விடத்தன்மை இதற்குமுண்டு பக்கவாதம் துத்தி ரோகம் சுரம் அந்திசுரம் முதலியவைகளு…
அர்த்தாங்க வாதம் arttāṅka vātam பெயர்ச்சொல் · Noun meaning
இரத்தவோட்டம் குறைவதனால் வரும் வாத நோய்; பக்கவாதம்; பாரிச வாயு