பாக்கம்
pākkam
பொருள்கள் · Senses
1.
கடல் அருகே உள்ள ஊர்; நெய்தல் நிலத்து ஊ`ர்
கொழும்பல்குடிச் செழும்பாக்கத்து (பட்டினப். 27).
2.
ஊர்
கட்கொண்டிக் குடிப்பாக்கத்து (மதுரைக். 137).
3.
அரசன் இருப்பிடம்
4.
கடற்கரையூர், பக்கவூர், பட்டினம், மருதநிலவூர்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pkey55vm/
தமிழ்“பாக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pkey55vm/APA
Oliyon Research. (2026). பாக்கம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/pkey55vm/MLA
"பாக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pkey55vm/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment