பாக்கம்

pākkam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கடல் அருகே உள்ள ஊர்; நெய்தல் நிலத்து ஊ`ர்
கொழும்பல்குடிச் செழும்பாக்கத்து (பட்டினப். 27).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாக்கம்)
2.
ஊர்
கட்கொண்டிக் குடிப்பாக்கத்து (மதுரைக். 137).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாக்கம்)
3.
அரசன் இருப்பிடம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாக்கம்)
4.
கடற்கரையூர், பக்கவூர், பட்டினம், மருதநிலவூர்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 282)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pkey55vm/

தமிழ்
“பாக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pkey55vm/
APA
Oliyon Research. (2026). பாக்கம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/pkey55vm/
MLA
"பாக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pkey55vm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment