எட்டி உப்பு
eṭṭi uppu
பொருள்கள் · Senses
1.
எட்டிக் கொட்டையினின்று எடுக்கும் உப்பு: சிறு மணலைப் போலும் பழுப்பு நிறமாயும் கசப்பாயுமிருக்கும் கொட்டையைப் போல் விடத்தன்மை இதற்குமுண்டு பக்கவாதம் துத்தி ரோகம் சுரம் அந்திசுரம் முதலியவைகளுக்கு உபயோகப்படும் ஈயத்தின்விடம் பாம்புக் கடி குளோரபார்ம் சாராயம் அபினி முதலியவைகளால் உண்டாகும் விடத்தை முறிக்கும்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9c7kk6r8/
தமிழ்“எட்டி உப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/9c7kk6r8/APA
Oliyon Research. (2026). எட்டி உப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9c7kk6r8/MLA
"எட்டி உப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/9c7kk6r8/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment