{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "9c7kk6r8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/9c7kk6r8/", "kind": "word", "headword": "எட்டி உப்பு", "romanization": "eṭṭi uppu", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T10:37:14.821205+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "எட்டிக் கொட்டையினின்று எடுக்கும் உப்பு: சிறு மணலைப் போலும் பழுப்பு நிறமாயும் கசப்பாயுமிருக்கும் கொட்டையைப் போல் விடத்தன்மை இதற்குமுண்டு பக்கவாதம் துத்தி ரோகம் சுரம் அந்திசுரம் முதலியவைகளுக்கு உபயோகப்படும் ஈயத்தின்விடம் பாம்புக் கடி குளோரபார்ம் சாராயம் அபினி முதலியவைகளால் உண்டாகும் விடத்தை முறிக்கும்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "எட்டி உப்பு"}]}}