தேடல் · Search: நெறிமுறை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
178 இல் 51–75 · 51–75 of 178
சீரான வள இடங்காட்டி (Uniform Resource Locator) என்பது சுருக்கமாக யுஆர்எல் என வழங்கப்படுகிறது. களப்பெயர், கோப்பக, உள்-கோப்பகப் பெயர்கள் எதுவுமின்றி ஆவணத்தின் பெயரையும், வகைப்பெயரையு… — relative URL
கூட்டம், விவாதம் முதலியவற்றை நெறிமுறைகளின் படி நடத்துபவர் — director
எஐடீ நிறுவனம் உருவாக்கிய ஒரு பிணைய செல்லு படியாக்க நெறிமுறை. பிணையத்தில் புகுகின்ற ஒரு பயனாளரின் அடையாளத்தைச் சரி பார்த்து அனுமதிக்கிறது. மறைக் குறியியல் முறையில் தரவு தொடர்பை … — kerberos or kerberos
ஒரு கோப்புப் பரிமாற்ற நெறிமுறை. மெக்கின்டோஷ் கணினிகளில் உருவாக்கப்பட்டு மெக்கின்டோஷ் அல்லாத கணினிகளில் சேமிக்கப்படும் கோப்புகளின் குறிமுறையைப் பாதுகாக்கப் பயன்படுகிறது. இக்கோப்புகளில் கோ… — MacBinary
மதிப்புரைக்கான கோரிக்கை எனப்பொருள்படும் Request for Comments என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒரு தரவரையறை, ஒரு நெறிமுறை (protocol) அல்லது இணையச் செயல்பாடுகள் இவற்றில் ஒ… — RFC
எக்ஸ் மோடம் கோப்பு பரிமாற்ற நெறிமுறையிலிருந்து சற்றே மாறுபட்டது. கீழ்காணும் மேம்பாடுகளைக் கொண்டது. 1 கிலோ பைட் (1024 பைட்) தரவுத் தொகுதிகளைப் பரிமாறிக் கொள்ளும் திறன் பெற்றது. ஒரேநே… — Y modem
ஆப்பிள் நிறுவனத்தின் அளவு மாறக்கூடிய அச்செழுத்து நுட்பம். ஒவ்வொரு அச்செழுத்தும் அதற்கென்று தனி யான நெறிமுறையைக் கொண்டு திரைக்கும் அச்சுப்பொறிக்கும் துண்மிப் படங்களை உருவாக்கும் அமைப்பு. வி… — true Type
1. ப வடிவமுள்ள வளைந்த குழாய். உயரத்திலுள்ள ஒரு கலத்திலிருந்து கீழுள்ள ஒரு கலத்திற்கு நீர்மத்தை மாற்றப் பயன்படுகிறது. நீர்மக் காற்றழுத்தம் இதில் பயன்படுகிறது. நீரூற்று கழுவு பீங்கானில் … — Siphon
முகவரி கண்டறி நெறிமுறை என்று பொருள்படும் Address Resolution Protocol என்பதன் தலைப்பெழுத்துச் சுருக்கம். கணினிப் பிணையங்களுக்கிடையே தகவல் தொடர்புக்கான டி. சிபி/ஐபி (TCP/ IP) நெற… — ARP
மீவுரைப் பரிமாற்ற நெறிமுறை என்று பொருள்படும் Hypertext Transfer Protocol என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். வைய விரிவலையில் தரவுவைப் பெறுவதற்குப் பயன்படும் கிளையன் /வழங்கன்… — HTTP
1. ஒத்திசைத் தரவு தொடுப்புக் கட்டுப்பாடு என்று பொருள்படும் Synchronous Data Link Control என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். ஐபிஎம்மின் எஸ்என்ஏ (Systems Networks Architectu… — SDLC
1. வரிசை முறைப் பொட்டலப் பரிமாற்றம் எனப் பொருள்படும் Sequen. ced Packet Exchange என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஐஎஸ்/ஒஎஸ்ஐ நான்காம் அடுக்கான போக்குவரத்து அடுக்கில் (Transpo… — SPX
பரப்புகைக் கட்டுப்பாட்டு நெறிமுறை/இணைய நெறிமுறை என்று பொருள்படும் Transmission. Control Protocol/Internet Protocolஎன்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இரு கணினிகளுக்கிடைய… — TCP/IP
ஒத்திசையாத் தகவல் தொடர்புகளில் பயன்படுத்தப்படும் ஒரு கோப்புப் பரிமாற்ற நெறிமுறை. இது தரவுவை 128பைட்டுகள் கொண்ட தொகுதிகளாக அனுப்பிவைக்கும் — xmodem
மீவுரைப் பரிமாற்ற நெறிமுறை என்று பொருள்படும் Hypertext Transfer Protocol என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.வையவிரிவலையில் தகவலைப் பெறுவதற்குப் பயன்படும் கிளையன்/வழங்கன் (Cli… — HTTP
பிணையத் தரவு மேலாண்மை நெறிமுறை என்று பொருள்படும் Network Data Management Protocol என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். பிணைய அடிப்படையிலான கோப்பு வழங்கன் கணினிகளுக்கான ஒர… — NDMP
நெட் பயாஸ் மேம்பட்ட பயனாளர் இடை முகம் (Net BIOS Enhanced User Interface) என்பதன் சுருக்கம். பிணைய இயக்க முறைமைகளுக்கான மேம்படுத்தப்பட்ட நெட் பயாஸ் நெறிமுறை. லேன் மானேஜர் (Lan Mana… — NetBEU
பிணையச் செய்திப் பரிமாற்ற நெறிமுறை என்று பொருள்படும் Network News Transfer Protocal என்ற தொடரின் சுருக்கச் சொல். செய்திக் குழுக்களின் பரப்புகையை இந்த இணைய நெறிமுறை நிர்வகிக்கிறது — NNTP
பரப்புகைக் கட்டுப்பாட்டு நெறிமுறை/இணைய நெறிமுறை என்று பொருள்படும் Transmission Control Protocol/Internet Protocol என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இரு கணினிகளுக்கிடைய… — TCP/IP
வி.அனைத்தும்: சிசிஐடீடீ (இப்போது ஐடியு.டீ) வி.34 வரையறைகள் மற்றும் வி.வேகம் (V.fast) வகையைப் போன்ற பல்வேறு தனி உரிமை நெறிமுறைகள் ஆகிய இரண்டோடும் ஒத்தியைந்து செயல்படும் இணக்கிகளை… — V.everything
திருகு நெறிமுறையில் வேலை செய்யுங் கருவி. இதனால் மெல்லிய கம்பி, ஈயக்குண்டு முதலியவற்றின் குறுக்களவையும் மெல்லிய கண்ணாடித் தட்டின் தடிமனையுங் கண்டறியலாம். இதில் இரு புரிகளுக்கு இடையில… — Screw gauge
அறுதியான முடிவு/கொள்கை/உண்மை
சுத்தவித்தை , ஈச்சுரம், சாதாக்கியம், சத்தி, சிவம்
ஆப்பிள் நிறுவனம் உருவாக்கிய செலவு குறைந்த குறும் பரப்புப்பிணையம் (Local Area Network). இதில் ஆப்பிள் மற்றும் ஆப்பிள் அல்லாத கணினிகள் தொடர்பு கொண்டு அச்சுப் பொறி மற்றும் கோப்புகள் போன்ற வ… — AppleTalk
இணைய (internet) ஆதாரம். சேரி முகவரிகள், செய்திக் குறிப்புகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கிற அனுப்பீட்டுக் கட்டுப்பாட்டு நெறிமுறை/ இணைய நெறிமுறை (TCP/IP) செய்தி அலகு. — datagram