என்டிஎம்பீ

eṉṭiempī
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பிணையத் தரவு மேலாண்மை நெறிமுறை என்று பொருள்படும் Network Data Management Protocol என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். பிணைய அடிப்படையிலான கோப்பு வழங்கன் கணினிகளுக்கான ஒரு திறந்தநிலை நெறிமுறை. பணித்தளம் சாராதகவல் சேமிப்பை அனுமதிக்கிறது — NDMP
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 307)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ykwpsedf/

தமிழ்
“என்டிஎம்பீ”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ykwpsedf/
APA
Oliyon Research. (2026). என்டிஎம்பீ. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ykwpsedf/
MLA
"என்டிஎம்பீ." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ykwpsedf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment