சிவதத்துவம்

civatattuvam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சுத்தவித்தை , ஈச்சுரம், சாதாக்கியம், சத்தி, சிவம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 421)
2.
சிவநெறிமுறை, சுத்த வித்தை, ஈசுவரம், சாதாக்கியம், விந்து, நாதம், தோற்ற முறையில் முதலில் நிற்பது சித்த மாயையில் தோன்றுவது.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 127)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/p8yb5czw/

தமிழ்
“சிவதத்துவம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p8yb5czw/
APA
Oliyon Research. (2026). சிவதத்துவம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/p8yb5czw/
MLA
"சிவதத்துவம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p8yb5czw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment