கெர்பராஸ்
kerparās
பொருள்கள் · Senses
1.
எஐடீ நிறுவனம் உருவாக்கிய ஒரு பிணைய செல்லு படியாக்க நெறிமுறை. பிணையத்தில் புகுகின்ற ஒரு பயனாளரின் அடையாளத்தைச் சரி பார்த்து அனுமதிக்கிறது. மறைக் குறியியல் முறையில் தரவு தொடர்பை மறையாக்கம் செய்கிறது. இணையத்திலிருந்து (http : /Aweb. mit. edu/kerberos/www.) இலவசமாகப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். பல்வேறுவகையில் விற்பனை செய்யப்படும் பல்வேறு மென் பொருள் தொகுப்புடனும் கிடைக்கிறது
— kerberos or kerberos
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/77k3qej4/
தமிழ்“கெர்பராஸ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/77k3qej4/APA
Oliyon Research. (2026). கெர்பராஸ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/77k3qej4/MLA
"கெர்பராஸ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/77k3qej4/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment