{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/77k3qej4/", "data": {"id": "77k3qej4", "url": "https://nigandu.oliyonresearch.com/e/77k3qej4/", "kind": "word", "headword": "கெர்பராஸ்", "romanization": "kerparās", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:51.187692+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "எஐடீ நிறுவனம் உருவாக்கிய ஒரு பிணைய செல்லு படியாக்க நெறிமுறை. பிணையத்தில் புகுகின்ற ஒரு பயனாளரின் அடையாளத்தைச் சரி பார்த்து அனுமதிக்கிறது. மறைக் குறியியல் முறையில் தரவு தொடர்பை மறையாக்கம் செய்கிறது. இணையத்திலிருந்து (http : /Aweb. mit. edu/kerberos/www.) இலவசமாகப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். பல்வேறுவகையில் விற்பனை செய்யப்படும் பல்வேறு மென் பொருள் தொகுப்புடனும் கிடைக்கிறது", "needs_definition": false, "gloss_en": "kerberos or kerberos", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 814"}]}}