நெட்பிஇயுஜ

neṭpiiyuja
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நெட் பயாஸ் மேம்பட்ட பயனாளர் இடை முகம் (Net BIOS Enhanced User Interface) என்பதன் சுருக்கம். பிணைய இயக்க முறைமைகளுக்கான மேம்படுத்தப்பட்ட நெட் பயாஸ் நெறிமுறை. லேன் மானேஜர் (Lan Manager) வழங்கன் கணினிகளுக்காக ஐபிஎம் நிறுவனம் உருவாக்கியது. இப்போது வேறுபல பிணையங்களிலும் பயன்படுத்தப்படுகிறது — NetBEU
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 308)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/a8xxmcwm/

தமிழ்
“நெட்பிஇயுஜ”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a8xxmcwm/
APA
Oliyon Research. (2026). நெட்பிஇயுஜ. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/a8xxmcwm/
MLA
"நெட்பிஇயுஜ." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a8xxmcwm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment