{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/a8xxmcwm/", "data": {"id": "a8xxmcwm", "url": "https://nigandu.oliyonresearch.com/e/a8xxmcwm/", "kind": "word", "headword": "நெட்பிஇயுஜ", "romanization": "neṭpiiyuja", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:05.516235+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நெட் பயாஸ் மேம்பட்ட பயனாளர் இடை முகம் (Net BIOS Enhanced User Interface) என்பதன் சுருக்கம். பிணைய இயக்க முறைமைகளுக்கான மேம்படுத்தப்பட்ட நெட் பயாஸ் நெறிமுறை. லேன் மானேஜர் (Lan Manager) வழங்கன் கணினிகளுக்காக ஐபிஎம் நிறுவனம் உருவாக்கியது. இப்போது வேறுபல பிணையங்களிலும் பயன்படுத்தப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "NetBEU", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 308"}]}}