தேடல் · Search: தொற்று
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 51–75 · 51–75 of 200
தெய்வம் பெரியோர் இவர்கள் நுகர்ந்தபின் எஞ்சிய சேடம்; மீந்த பொருள் — remains of the offerings of garland, food,etc., made to a deity or a guru, plat…
புண்
பெருவாரிநோய் , தொற்றுநோய்
ஆட்டிற்கு வரும் ஒரு வகைத் தொற்று நோய்
வெட்டை நோய்த்தொற்று படர்தல் — clap
தொற்று நீக்கியாகவும் கிருமி நீக்கியாகவும் பயன்படும் ஃபெனிக் அல்லது கார்பாலிக் அமிலம். அதன் 3-4 விழுக்காடு கரைசலை உட்கொண்டால் நரம்புகளை பாதிக்கும் — phenol
வைரஸ் தொற்றுகளால், இயல்பற்ற பெரிதான நிண அணுக்கள் நுரைய உயிரணுக் கூழ்மம் மற்றும் பருவெட்டான உயிரணு இனக்கூறு — virocyte
1981-ல் அமெரிக்காவில் கண்டறியப்பட்டு வெளிநாடுகளுக்குப் பரவியது. குறிப்பாகத் தமிழ்நாட்டிலும் உள்ளது. நச்சியத்தினால் விலைமகளிர் முலம் தொற்றுவது. குழந்தைகளையும் பற்றக்கூடியது. இந்நோய் வெள்ள… — AIDs, acquired immune defciency syndrome
ஒரு தனிமம், இதன் அணுவெண் 35. இத்தனிமம் திரவ நிலையில் காணப்படுகிறது.
கறுப்புத்திரவ வகையைச் சேர்ந்த நோய்த் தொற்றுத் தடுப்பு மருந்தின் வணிகப் பெயர் — cylin
தொற்று நோய்களிலிருந்து தடை காப்பு அளித்தல் — immunization
விழி வெண்படலமும், இமையிணைப் படலத்தில் ஏற்படும் வீக்கம். இது ஒரு தொற்று நோய் — kerato conjunctivitis
வைரஸ் கிரு மியினால் உண்டாகும் ஒரு தொற்று நோய், முதலில் காய்ச்சலும், பிறகு உடலில் கொப்புளங்களும் தோன்றும் — measles
பூச்சி மயிர்கள், கண்புருவங்கள், கண் ணிைமை மயிர்களைத்தொற்றும், ஃப்தைரஸ் ப்யூபிஸ் உள்ளடங்கிய பேன் இனம் — phthirus
டிஎன்ஏ அல்லது ஆர்.என்.ஏ துணையின்றி இனப்பெருக்கம் செய்யும் ஆற்றலுள்ள நியூக்ளிக் அமிலம் அல்லாத புரதம் மெது நச்சுயிர்களின் தொற்றுண்டாக்கும் பொருள் — prio
கார்பாலிக் காடி கார்பாலிக மணமுள்ள வெண்ணிறப் படிகம். நீரில் கரையாது. அரிக்கக் கூடியது. நஞ்சு தொற்றுநீக்கி. சாயங்களும் பிளாஸ்டிக்குகளும் செய்யப் பயன்படுவது — Phenol
உடல் வெப்பநிலை இயல்பான தன்னிலையில் இருந்து உயர்வாக இருக்கும் நிலை. இது நோய் ஏற்பட்டிருப்பதாலோ, அதிக உடற்பயிற்சி செய்ததாலோ இருக்கலாம்.
சரும உபாதை ஒன்று; பூஞ்சையால் உருவாகும் — dermatophytosis, ringworm
தொடரும் கடுமையான இருமலும், மூச்சிரைப்பையும் ஏற்படுத்தும நோய்; கக்கிருமல், குக்கல்
இது மிகக்கடுமையான, பொதுவாகப் பரவும் பறவை நோய். இது மனிதருக்கும் தொற்றும். இது கிளிக்காய்சல் மூலம் உண்டாகிறது. இது இன்ஃபுளுயென்சா நோய் போன்றது. இதனை டெட்ராசைக்ளின் அல்லது எரித்திரோமை… — ornithosis
கால்சியத்தை முன் சேர்த்த பிறகு அல்லது கோளமுன்னணுக்களாய் மாறிய பிறகு டி.என்.ஏ. தூய்மை நிலையில் நுண்ணுயிர்களை தொற்றுதல் — transfection
வெப்ப மண்ட லங்களில் காணப்படும் கிரந்தி நோய் போன்ற ஒரு தொற்றுத் தோல் நோய். மேகக் கிரந்தி நோய்ச் சோதனை (வாசர்மன் சோதனை) மூலம் இது கண்டு அறியப்படுகிறது — yaws
40% பார்மல்டிகைடு 8% மீத்தைல் ஆல்ககால், 52% நீர்மம் சேர்ந்த கலவை. ஒடுக்கி, தொற்றுநீக்கி, பூஞ்சைக்கொல்லி, பாதுகாப்புப் பொருள் — formalin
மூளையில் ஏற்படும் அழற்சி அல்லது வலி. வைரசு போன்ற மீநுண்ணுயிரிகளால் தோன்றும் நோய்.கொசுக்களால் பரவும்.சில வகை தொற்று நோயாலும் வரும்.
தொற்றுச் சிலந்தி