படர்தாமரை
paṭartāmarai
பொருள்கள் · Senses
1.
சரும உபாதை ஒன்று; பூஞ்சையால் உருவாகும்
— dermatophytosis, ringworm
2.
ஒருவகைப் படர்தாமரை நோய். இதனால் முக்கியமாகத் தரையுச்சி வட்டத்தின் மஞ்சள் நிறமான குவளை வடிவான பொருக்கு உண்டாகிறது
— favus
3.
தோலில் உண்டாகும் படர்தாமரை என்னும் படை நோய். இது ஒரு தொற்று நோய். இது படர்தாமரை வளையம் வளையமாக செதில் படலத்துடன் இருக்கும்
— ringworm
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qvjtdzh3/
தமிழ்“படர்தாமரை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qvjtdzh3/APA
Oliyon Research. (2026). படர்தாமரை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/qvjtdzh3/MLA
"படர்தாமரை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qvjtdzh3/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment