தேடல் · Search: படை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

60 முடிவுகள் · results

படை paṭai பெயர்ச்சொல் · Noun
சேனை () --> இச்சொல் படையின் பொருளைக் குறிக்கிறதே ஒழிய இதற்கான ஒத்த சொல் அன்று.
படைகல் paṭaikal பெயர்ச்சொல் · Noun prefix
(படை+கல்)
படைஞர் paṭaiñar பெயர்ச்சொல் · Noun prefix
படைவீரர்
படைநர் paṭainar பெயர்ச்சொல் · Noun prefix
போர்வீரர்
படையர் paṭaiyar பெயர்ச்சொல் · Noun prefix
சேனைகளையுடையவர் .
படையல் paṭaiyal பெயர்ச்சொல் · Noun prefix
கடவுள், மூத்தோர் முதலிய வழிபாட்டில் படைக்கும் நிவேதன உணவு/பொருள்
படைநாள் paṭaināḷ பெயர்ச்சொல் · Noun prefix
படையெழுச்சி நாள் .
படைநிலை paṭainilai பெயர்ச்சொல் · Noun prefix
படையாளர் மகளிருடன் தங்குமிடம் .
படைப்பு paṭaippu பெயர்ச்சொல் · Noun prefix
படைக்கும் தொழிலால் உருவான கருத்து / பொருள்.
படைமடம் paṭaimaṭam பெயர்ச்சொல் · Noun prefix
அறப்போர் நெறியிலிருந்து மாறுபடுகை
படைமரம் paṭaimaram பெயர்ச்சொல் · Noun prefix
நெய்வார் கருவியுள் ஒன்று .
படையான் paṭaiyāṉ prefix
படையையுடையவன், (குறள் 478).
படையாள் paṭaiyāḷ பெயர்ச்சொல் · Noun prefix
போர்வீரன் .
படையுறை paṭaiyuṟai பெயர்ச்சொல் · Noun prefix
ஆயுத உறை .
படையெடு paṭaiyeṭu வினைச்சொல் · Verb prefix
போருக்குச் செல்
படைவரம் paṭaivaram பெயர்ச்சொல் · Noun prefix
குதிரைச்சேனம் .
படைவாள் paṭaivāḷ பெயர்ச்சொல் · Noun prefix
கலப்பைக்கொழு
படைவீடு paṭaivīṭu பெயர்ச்சொல் · Noun prefix
பாசறை
படைக்கம் paṭaikkam பெயர்ச்சொல் · Noun prefix
புறமொழிச்சொல்--உருது--paṭāki
படைத்தகை paṭaittakai பெயர்ச்சொல் · Noun prefix
தோற்றப் பொலிவாவது அலங்கரிக்கப்பட்ட தேர் யானை குதிரைகளுடனும், பதாகை கொடி, குடை, பல்லியம், காகளம் முதலியவற்றுடனும் அணிந்து தோன்றும் அழகு, பாடு: கண்ட அளவிலே பகைவர் அஞ்சும் பெருமை. - …
படைத்தல் paṭaittal வினைச்சொல் · Verb prefix
சிருஷ்டித்தல்
படைபோதல் paṭaipōtal வினைச்சொல் · Verb prefix
போருக்குப் போதல் .
படைமயிர் paṭaimayir பெயர்ச்சொல் · Noun prefix
பாவாற்றி .
படைமுகம் paṭaimukam பெயர்ச்சொல் · Noun prefix
போர்த்தொடக்கம் .
படையழிவு paṭaiyaḻivu பெயர்ச்சொல் · Noun prefix
பயிர்களுக்குப் போர் வீரரால் உண்டாஞ் சேதம் ( 323.)
படையாளன் paṭaiyāḷaṉ பெயர்ச்சொல் · Noun prefix
போர்வீரன் .
படையினர் paṭaiyiṉar பெயர்ச்சொல் · Noun prefix
(படையியல்) ஒரு போர் இராணுவத்தின் உறுப்பினர்கள்.
படைவீரன் paṭaivīraṉ பெயர்ச்சொல் · Noun prefix
போரில் சண்டையிடும் வீரன் — soldier
படைஊற்றம் paṭaiūṟṟam பெயர்ச்சொல் · Noun prefix
படைத்தேர்ச்சி .
படைக்கலன் paṭaikkalaṉ பெயர்ச்சொல் · Noun prefix
படைக்கலம்; ஆயுதங்கள்
படைக்கலம் paṭaikkalam பெயர்ச்சொல் · Noun prefix
(படை+ கலம்)
படைக்கால் paṭaikkāl பெயர்ச்சொல் · Noun prefix
(படை+கால்)
படைக்காவி paṭaikkāvi பெயர்ச்சொல் · Noun prefix
படையினரை இடத்துக்கிடம் கொண்டுச் செல்லப் பயன்படும் ஊர்தி.
படைச்சனம் paṭaiccaṉam பெயர்ச்சொல் · Noun prefix
(படை+சனம்)
படைச்சால் paṭaiccāl பெயர்ச்சொல் · Noun prefix
(படை+சால்)
படைத்தவன் paṭaittavaṉ பெயர்ச்சொல் · Noun prefix
காண்க : படைப்போன்
படைத்துணை paṭaittuṇai பெயர்ச்சொல் · Noun prefix
போர்த்துணை
படைத்தோன் paṭaittōṉ பெயர்ச்சொல் · Noun prefix
காண்க : படைத்தவன் .
படைநாயகம் paṭaināyakam பெயர்ச்சொல் · Noun prefix
சேனைத்தலைமை ( vii, 49.)
படைப்பணம் paṭaippaṇam பெயர்ச்சொல் · Noun prefix
வரிவகை ( Tv. 40, A. B.)
படைப்பாளி paṭaippāḷi பெயர்ச்சொல் · Noun prefix
கதை, கவிதை, நாடகம், சிற்பம் முதலியவற்றைப் படைப்பவர்; கலைஞன்
படைப்புழு paṭaippuḻu prefix
தாவரங்களைத் தாக்கும் ஒருவகை புழு
படைப்போன் paṭaippōṉ பெயர்ச்சொல் · Noun prefix
பிரமன் .
படையறுதல் paṭaiyaṟutal பெயர்ச்சொல் · Noun prefix
கீழ்ப்பட்டு அடங்குதல் (, 1, 9, 9, ஜீ.)
படையலிடல் paṭaiyaliṭal பெயர்ச்சொல் · Noun prefix
கடவுள் அல்லது இயற்கையை வேண்டி அதற்குப் படைத்து வணங்குதல். — offerings
படையாட்சி paṭaiyāṭci பெயர்ச்சொல் · Noun prefix
படையை ஆட்சி செய்பவன்
படைவட்டம் paṭaivaṭṭam பெயர்ச்சொல் · Noun prefix
வளைதடி .
படைவழக்கு paṭaivaḻakku பெயர்ச்சொல் · Noun prefix
தம்மில் இனமொத்த படைவீரர்க்கு அரசன் படைவழங்குதலைக் கூறும் புறத்துறை .
படைக்கலகம் paṭaikkalakam prefix
Mutiny
படைக்கோலம் paṭaikkōlam பெயர்ச்சொல் · Noun prefix
(படை+கோலம்)
படைசெய்தல் paṭaiceytal வினைச்சொல் · Verb prefix
(படை+செய்+தல்)
படைப்பகுதி paṭaippakuti prefix
Regiment
படைப்பற்று paṭaippaṟṟu பெயர்ச்சொல் · Noun prefix
பாளையம்
படைப்புவரி paṭaippuvari பெயர்ச்சொல் · Noun prefix
இசைப் பாட்டுவகை ( 7, 4-ம் பாட்டு, உரை.)
படைவகுப்பு paṭaivakuppu பெயர்ச்சொல் · Noun prefix
(படை+ வகுப்பு)
படை மான்யம் paṭai māṉyam prefix
Feudalism
படைக்கப்பல் paṭaikkappal பெயர்ச்சொல் · Noun prefix
(படை+ கப்பல்)
படைக்குருவி paṭaikkuruvi பெயர்ச்சொல் · Noun prefix
(படை+குருவி)
படைச்சட்டம் paṭaiccaṭṭam prefix
Army Act
படைச்சாத்து paṭaiccāttu பெயர்ச்சொல் · Noun prefix
(படை+சாத்து)