படையல்

paṭaiyal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கடவுள், மூத்தோர் முதலிய வழிபாட்டில் படைக்கும் நிவேதன உணவு/பொருள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (படையல்)
2.
காணிக்கை, சமர்ப்பணம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (படையல்)
3.
அடிக்கும் அடி
படையல் போட்டான்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (படையல்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2yv4vnbt/

தமிழ்
“படையல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/2yv4vnbt/
APA
Oliyon Research. (2026). படையல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2yv4vnbt/
MLA
"படையல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/2yv4vnbt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment