படைத்தல்
paṭaittal
பொருள்கள் · Senses
1.
சிருஷ்டித்தல்
காத்தும் படைத்துங் கரந்தும் விளையாடி ( 7, 12).
2.
பரிமாறுதல்
3.
நிவேதித்தல்
கடவுட்கு அமுது படைக்கவேண்டும்
4.
சம்பாதித்தல்
பொருள் படைப்பான் கற்ற திண்ண னவே ( இயற். திருவிருத். 8).
5.
பெற்றிருத்தல்
உடம்பு முயிரும் படைத்திசி னோரே ( 18).
6.
கலத்தல்
அமுதில் படைக்கச் சர்க்கரை ( iii, 188).
7.
புடை...அடித்தல்
8.
பெறுதல்
தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/57t4df7k/
தமிழ்“படைத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/57t4df7k/APA
Oliyon Research. (2026). படைத்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/57t4df7k/MLA
"படைத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/57t4df7k/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment