படைவீடு
paṭaivīṭu
பொருள்கள் · Senses
1.
பாசறை
2.
இராசதானி, தலைநகரம்
வித்தகவீரன் விறற்படைவீடு (பெருங். உஞ்சைக். 57, 117).(ஈடு.)
3.
ஆயுதசாலை
4.
திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய், திருவாவினன்குடி, திருவேரகம், பழமுதிர்சோலை, குன்றுகள் என்ற அறுவகைப்பட்ட குமரக்கடவுள் இருப்பிடம்; அறுபடைவீடு
5.
ஆயுதச்சாலை, கூடாரம்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jtufne8x/
தமிழ்“படைவீடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jtufne8x/APA
Oliyon Research. (2026). படைவீடு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/jtufne8x/MLA
"படைவீடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jtufne8x/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment