படைவீடு

paṭaivīṭu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பாசறை
மூலம் · source: தமிழ் விக்சனரி (படைவீடு)
2.
இராசதானி, தலைநகரம்
வித்தகவீரன் விறற்படைவீடு (பெருங். உஞ்சைக். 57, 117).(ஈடு.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (படைவீடு)
3.
ஆயுதசாலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (படைவீடு)
4.
திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய், திருவாவினன்குடி, திருவேரகம், பழமுதிர்சோலை, குன்றுகள் என்ற அறுவகைப்பட்ட குமரக்கடவுள் இருப்பிடம்; அறுபடைவீடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (படைவீடு)
5.
ஆயுதச்சாலை, கூடாரம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 268)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jtufne8x/

தமிழ்
“படைவீடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jtufne8x/
APA
Oliyon Research. (2026). படைவீடு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/jtufne8x/
MLA
"படைவீடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jtufne8x/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment