பரிகலம்
parikalam
பொருள்கள் · Senses
1.
தெய்வம் பெரியோர் இவர்கள் நுகர்ந்தபின் எஞ்சிய சேடம்; மீந்த பொருள்
— remains of the offerings of garland, food,etc., made to a deity or a guru, plate or eating vessel used by a holy person, army, army of demons believed to march through a country and inflict epidemics
வேதியச் சிறுவற்குப் பரிகலங்கொடுத்த திருவுளம்போற்றி (கோயினான். 40)
2.
குரு முதலியோர் உண்ட கலம், பாத்திரம்
மலரயன்கொடுத்த பரிகலமிசையவே ( 13)
3.
சேனை. ()
4.
நாடு முழுதுஞ்சென்று தொற்றுவியாதியைப்பரப்புவதாகக் கருதப்படும் பேய்க்கூட்டம்.
5.
பரிவாரம், குருமார் உண்கலம்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qez5pz5n/
தமிழ்“பரிகலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qez5pz5n/APA
Oliyon Research. (2026). பரிகலம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/qez5pz5n/MLA
"பரிகலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qez5pz5n/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment