பரிகலம்

parikalam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தெய்வம் பெரியோர் இவர்கள் நுகர்ந்தபின் எஞ்சிய சேடம்; மீந்த பொருள் — remains of the offerings of garland, food,etc., made to a deity or a guru, plate or eating vessel used by a holy person, army, army of demons believed to march through a country and inflict epidemics
வேதியச் சிறுவற்குப் பரிகலங்கொடுத்த திருவுளம்போற்றி (கோயினான். 40)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பரிகலம்)
2.
குரு முதலியோர் உண்ட கலம், பாத்திரம்
மலரயன்கொடுத்த பரிகலமிசையவே ( 13)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பரிகலம்)
3.
சேனை. ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (பரிகலம்)
4.
நாடு முழுதுஞ்சென்று தொற்றுவியாதியைப்பரப்புவதாகக் கருதப்படும் பேய்க்கூட்டம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பரிகலம்)
5.
பரிவாரம், குருமார் உண்கலம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 275)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qez5pz5n/

தமிழ்
“பரிகலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qez5pz5n/
APA
Oliyon Research. (2026). பரிகலம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/qez5pz5n/
MLA
"பரிகலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qez5pz5n/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment