யாஸ் நோய்

yās nōy
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வெப்ப மண்ட லங்களில் காணப்படும் கிரந்தி நோய் போன்ற ஒரு தொற்றுத் தோல் நோய். மேகக் கிரந்தி நோய்ச் சோதனை (வாசர்மன் சோதனை) மூலம் இது கண்டு அறியப்படுகிறது — yaws
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: தொற்றுத் தோல்நோய் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1188)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/g6hcffj2/

தமிழ்
“யாஸ் நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g6hcffj2/
APA
Oliyon Research. (2026). யாஸ் நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/g6hcffj2/
MLA
"யாஸ் நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g6hcffj2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment