காய்ச்சல்
kāyccal
பொருள்கள் · Senses
1.
உடல் வெப்பநிலை இயல்பான தன்னிலையில் இருந்து உயர்வாக இருக்கும் நிலை. இது நோய் ஏற்பட்டிருப்பதாலோ, அதிக உடற்பயிற்சி செய்ததாலோ இருக்கலாம்.
2.
ஜுரம்
3.
பெரும்பாலும் 6 மாதம் முதல் 5 வயது டைய குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல். இதனால உடல் வெப்ப நிலை அதிகரிப்பதுடன் நடுக்கமும் ஏற்படும்.
— febrile
4.
உடல் வெப்பம் இயல்பு நிலைக்கு மேல் அதிகரித்தல், குடற் காய்ச்சல், செம்புள்ளி நச்சுக் காய்ச்சல், நச்சுக் காய்ச்சல் (டைஃபாய்டு) போன்றவை தொற்றும் தன்மை வாய்ந்தவை
— fever
5.
காரணம் தெரியாத காய்ச்சல்
— PUO
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/we2cszrq/
தமிழ்“காய்ச்சல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/we2cszrq/APA
Oliyon Research. (2026). காய்ச்சல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/we2cszrq/MLA
"காய்ச்சல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/we2cszrq/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment