தேடல் · Search: சுரம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

60 முடிவுகள் · results

சுரம் curam பெயர்ச்சொல் · Noun
மரங்கள் கரிந்து போன காடு
சுரம்போக்கு curampōkku பெயர்ச்சொல் · Noun prefix
தலைவனுடன் தலைவி பாலை வழியிற் செல்லும் உடன்போக்குத் துறை
பாலையில் செல்லல்
சுரம்பாடுதல் curampāṭutal வினைச்சொல் · Verb prefix
எடுத்துக்கொண்ட பண்ணுக்கேற்ற சுரவரிசைகளாலே கீர்த்தனம் முதலியன பாடுதல்
சுரம்போடுதல் curampōṭutal வினைச்சொல் · Verb prefix
இசைப்பாடலுக்கு ஏற்ப இசை அமைத்தல்
சுரம்விழுதல் curamviḻutal வினைச்சொல் · Verb prefix
குரல் தாழ்தல்
உரோகசிரேட்டம் urōkacirēṭṭam பெயர்ச்சொல் · Noun variant
சுரம்
கயிலா kayilā பெயர்ச்சொல் · Noun variant
புறமொழிச்சொல்--உருது--kāyilā
காய்ச்சல் kāyccal பெயர்ச்சொல் · Noun variant
உடல் வெப்பநிலை இயல்பான தன்னிலையில் இருந்து உயர்வாக இருக்கும் நிலை. இது நோய் ஏற்பட்டிருப்பதாலோ, அதிக உடற்பயிற்சி செய்ததாலோ இருக்கலாம்.
சூரம் cūram பெயர்ச்சொல் · Noun similar
வீரம்
ஜுரம் juram பெயர்ச்சொல் · Noun similar
காய்ச்சல்
சுத்தசுரம் cuttacuram பெயர்ச்சொல் · Noun similar
அடிப்படையான சுரங்கள் ( உண். எ.)பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
சுராகரம் curākaram பெயர்ச்சொல் · Noun similar
கள்ளுக்கு இருப்பிடமான தென்னை
சுரிப்புறம் curippuṟam பெயர்ச்சொல் · Noun similar
சங்கு
சுரா curā பெயர்ச்சொல் · Noun similar
சிறுமீன்வகை
சுற cuṟa பெயர்ச்சொல் · Noun similar
சுறவம்
சுறா cuṟā பெயர்ச்சொல் · Noun similar
குருத்தெலும்பு உள்ள கடல்வாழ் மீன் இனம் — shark
சுறா cuṟā கட்டுரை · article similar
சிசுரம் cicuram பெயர்ச்சொல் · Noun similar
கிலுகிலப்பைச்செடி
சுத்துரம் cutturam பெயர்ச்சொல் · Noun similar
கண்டங்கத்திரிச்செடி
சுரசம் curacam பெயர்ச்சொல் · Noun similar
மூலிகைகளின் சூடுக்காட்டிய மருந்துச்சாறு — medicinal juice or decoction from herbs, warmed by introducing a hot iron-rod
சுரதம் curatam பெயர்ச்சொல் · Noun similar
புணர்ச்சி
சுரமின் curamiṉ similar
உறக்கசோய், யானைக்கால் நோய் ஆகியவற்றில் நரம்புவழிச் செலுத்தப்படும் மருந்து — suramin
சுராளம் curāḷam பெயர்ச்சொல் · Noun similar
பெருமிதநடை ()பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
சுறணம் cuṟaṇam பெயர்ச்சொல் · Noun similar
காறாக்கருணை
சுறவம் cuṟavam பெயர்ச்சொல் · Noun similar
சுறா
சுறவம் cuṟavam கட்டுரை · article similar
சுறாமீன் cuṟāmīṉ பெயர்ச்சொல் · Noun similar
குருத்தெலும்பு உள்ள கடல்வாழ் மீன் இனம் — shark
சுறாமுள் cuṟāmuḷ பெயர்ச்சொல் · Noun similar
சுறாமீன் எலும்பு
சுறாளம் cuṟāḷam பெயர்ச்சொல் · Noun similar
வேகம்
சூரணம் cūraṇam பெயர்ச்சொல் · Noun similar
மூலிகை/நாட்டு மருந்துப்பொடி — fine powder made of one or more herbs/medicinal fruits in accordance with siddh…
சுரமாந்தம் curamāntam பெயர்ச்சொல் · Noun similar
குழுந்தைகட்கு வரும் மாந்தநோய்வகை
சிஞ்சுரம் ciñcuram பெயர்ச்சொல் · Noun similar
புளி
சுரங்கம் curaṅkam பெயர்ச்சொல் · Noun similar
நிலக்கரி, தங்கம் பொன்ற கனிமங்கள் தோண்டி எடுக்கப்படும் இடம்
சுரன் curaṉ பெயர்ச்சொல் · Noun similar
கள்ளுன்பவன்
சுரமதி curamati பெயர்ச்சொல் · Noun similar
சிலந்தி
சுரமலி curamali பெயர்ச்சொல் · Noun similar
செந்தீக்கரப்பான்
சுரமலிகம் curamalikam பெயர்ச்சொல் · Noun similar
செந்தீக்கரப்பான்
சுரர் curar பெயர்ச்சொல் · Noun similar
தேவர், வானோர்
சுரழ் curaḻ பெயர்ச்சொல் · Noun similar
இலவம்பிசின்
சுரை curai பெயர்ச்சொல் · Noun similar
= சுரைக்காய் — gourd;bottle gourd ; water gourd, Toddy, Honey
சுறை cuṟai பெயர்ச்சொல் · Noun similar
இலையற்ற கொடிவகை
சூரன் cūraṉ பெயர்ச்சொல் · Noun similar
அறிவில் சிறந்தவன்
சூரல் cūral similar
பிரம்பு
சூரை cūrai பெயர்ச்சொல் · Noun similar
ஒரு செடிவகை
சூறன் cūṟaṉ பெயர்ச்சொல் · Noun similar
மூஞ்சூறு
சூறல் cūṟal பெயர்ச்சொல் · Noun similar
தோண்டுதல்
சூறை cūṟai similar
...சுழற்காற்று , சூறாவளிக் காற்று — stripped tuna/skip jack (katsuwonus polomis)
சுரமண்டலம் curamaṇṭalam பெயர்ச்சொல் · Noun similar
ஒரு வாத்தியவகை
சுரராசபுரம் curarācapuram பெயர்ச்சொல் · Noun similar
தேவேந்திரனது அரண்மனையிலுள்ள அந்தப்புரம்
சத்தசுரம் cattacuram பெயர்ச்சொல் · Noun similar
ஏழிசை, ஏழுசுரம், சப்தசுரம்
சாளேசுரம் cāḷēcuram பெயர்ச்சொல் · Noun similar
வெள்ளெழுத்து
சீதசுரம் cītacuram பெயர்ச்சொல் · Noun similar
குளிர்காய்ச்சல்
சுரபதம் curapatam பெயர்ச்சொல் · Noun similar
தேவருலகம்
சுரரிடம் curariṭam பெயர்ச்சொல் · Noun similar
தேவருலகம்
சுரலோகம் curalōkam பெயர்ச்சொல் · Noun similar
தேவருலகம்
சுராபானம் curāpāṉam similar
வேதத்தில் கூறப்படுங்கள்
சுராலயம் curālayam பெயர்ச்சொல் · Noun similar
தேவர் வாழிடமாகிய மேரு
சுரோத்திரம் curōttiram பெயர்ச்சொல் · Noun similar
காது
சூரத்தனம் cūrattaṉam பெயர்ச்சொல் · Noun similar
வீரத்தனம்