சுரை

curai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
= சுரைக்காய் — gourd;bottle gourd ; water gourd, Toddy, Honey
மூலம் · source: தமிழ் விக்சனரி (சுரை)
2.
கள்
(திவா.) புரையுற்றிடு சுரையூன் றுய்யுற்றவள் (கந்தபு. அசமுகிப)
மூலம் · source: தமிழ் விக்சனரி (சுரை)
3.
தேன்
வாவிக் கமலச் சுரைதேக்கி (கம்பரந்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (சுரை)

தொகுதிகள் · Categories: காய்கறிகள், உணவுப் பொருட்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4dhm4ds6/

தமிழ்
“சுரை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/4dhm4ds6/
APA
Oliyon Research. (2026). சுரை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4dhm4ds6/
MLA
"சுரை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/4dhm4ds6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment