கண் நோய்

kaṇ nōy
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விழி வெண்படலமும், இமையிணைப் படலத்தில் ஏற்படும் வீக்கம். இது ஒரு தொற்று நோய் — kerato conjunctivitis
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: கண் சவ்வழற்சி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 616)
2.
கண்ணில் ஏற்படும் வீக்கம். கண்ணுளைச்சல் — opthalmia (ophalmitis)
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: கண்ணழற்சி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 768)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3qfm5pnh/

தமிழ்
“கண் நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3qfm5pnh/
APA
Oliyon Research. (2026). கண் நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3qfm5pnh/
MLA
"கண் நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3qfm5pnh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment