தேடல் · Search: கண்ணழற்சி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

32 இல் 1–25 · 1–25 of 32

கண்ணழற்சி kaṇṇaḻaṟci பெயர்ச்சொல் · Noun
கண்ணெரிச்சல்
கண் நோய் kaṇ nōy variant
விழி வெண்படலமும், இமையிணைப் படலத்தில் ஏற்படும் வீக்கம். இது ஒரு தொற்று நோய் — kerato conjunctivitis
கணைய அழற்சி kaṇaiya aḻaṟci similar
கணையத்தில் உண்டாகும் வீக்கம். இந்நோயை அறிய இரத்தத்திலும் சிறுநீரிலும் உள்ள லிப்பேஸ் அளவு பயன் படுகிறது — pancreatitis
கண்ணாளர் kaṇṇāḷar பெயர்ச்சொல் · Noun similar
கம்மாளர் , ஓவியர்
கனற்சி kaṉaṟci பெயர்ச்சொல் · Noun similar
உள்ளக்கொதிப்பு
கழற்சி kaḻaṟci பெயர்ச்சொல் · Noun similar
ஒரு வகைக் கொடி; அதன் காய்
கஞல kañala வினைச்சொல் · Verb similar
அலங்கரிக்க — decorate, exist
கண் அயற்சி kaṇ ayaṟci similar
கண் களைப்பு. கண் உறுத்தலால் ஏற்படுவது — eye strain
ஒரு காந்தத்தினுடைய காந்த நிலைப்பாட்டுத் திறனை மிகுதியாக்கும் செய்முறைக்கு அந்தக் காந்தத்தை உட்படுத்துதல் — aging of magnet
கஞலல் kañalal similar
பொலிதல், எழும்புதல், செய்தல், நெருங்குதல், மிகுதல்
கண்சுழற்சி kaṇcuḻaṟci similar
சாய்வான தசைகளின் பலவீனம் காரணமாக கண்கள் அவற்றின் முன்பின் அச்சினைச் சுற்றிச் சுழலும் போக்கு — cyclophoria
கண்ணாளன் kaṇṇāḷaṉ பெயர்ச்சொல் · Noun similar
அன்பன்
கண்படல அழற்சி kaṇpaṭala aḻaṟci similar
கண்ணின் மேற்படலத்தில் ஏற்படும் வீக்கம் — hyalitis
காணலன் kāṇalaṉ பெயர்ச்சொல் · Noun similar
பகைவன்
சிசு கண்ணழற்சி cicu kaṇṇaḻaṟci similar
opthalmia, moonatorum
கண் குமிழ் அழற்சி kaṇ kumiḻ aḻaṟci similar
கண் குமிழில் ஏற்படும் இழைம அழற்சி. இது உள் மண்டையோட்டில் அழுத்தம் அதிகரித் திருப்பதைக் குறிக்கும் — papilloedema
கண்ணீர்ப்பை அழற்சி kaṇṇīrppai aḻaṟci similar
கண்ணீர்ப்பையில் உண்டாகும் வீக்கம். இதனால் கண்ணீர் நாளங்கள் அடைப்படுகின்றன — dacryocystitis
கரணை வளர்ச்சி karaṇai vaḷarcci similar
சளி வரும் வழி களுக்கருகில் கரணை போன்ற தோலின் புற வளர்ச்சி — condyloma
கட்டியழற்சி kaṭṭiyaḻaṟci similar
வடிகட்டக் கூடிய நச்சியங்களினால் முயல்களில் உண்டாகும் கொடிய தொற்றுநோய் — myxomatosis
கரு வளர்ச்சி karu vaḷarcci similar
embryonic development
கலைக்கணாளர் kalaikkaṇāḷar பெயர்ச்சொல் · Noun similar
அமைச்சர்
கானோ சுழற்சி kāṉō cuḻaṟci similar
ஒரு நிறைவான வெப்ப எந்திரத்தில் 4 வீச்சுக்களாவன. 1. வெப்பம் மாறா இறுக்கம், 2. ஓரக வெப்ப நிலை விரிவு 3. வெப்பமாறா விரிவு. 4. ஓரக வெப்பநிலை இறுக்கம் — Carnot cycle
கன அளவு kaṉa aḷavu similar
ஒரு வட்டுத் தொகுதி, நெகிழ் வட்டு, நாடாச் சுருள் போன்ற சேமிப்புச்சாதனத்தின் இயற்பியல் அலகு — volume
கண்ணல் kaṇṇal similar
கருதல், குறித்தல்
கண்ணாள் kaṇṇāḷ பெயர்ச்சொல் · Noun similar
கலைமகள் , நாமகள்