கஞல

kañala
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அலங்கரிக்க — decorate, exist
மூலம் · source: தமிழ் விக்சனரி (கஞல)
2.
விளங்க
மூலம் · source: தமிழ் விக்சனரி (கஞல)
3.
மண்ணூறு மணியின் மாசுஅற மண்ணிப் புதுமலர் கஞல (புற.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கஞல)
4.
பூ அமல் தளவமொடு, தேம் கமழ்பு கஞல (குறுந்தொகை)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கஞல)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nq8atkm5/

தமிழ்
“கஞல”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/nq8atkm5/
APA
Oliyon Research. (2026). கஞல. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/nq8atkm5/
MLA
"கஞல." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/nq8atkm5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment