பறவை நோய்

paṟavai nōy
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது மிகக்கடுமையான, பொதுவாகப் பரவும் பறவை நோய். இது மனிதருக்கும் தொற்றும். இது கிளிக்காய்சல் மூலம் உண்டாகிறது. இது இன்ஃபுளுயென்சா நோய் போன்றது. இதனை டெட்ராசைக்ளின் அல்லது எரித்திரோமைசின் மூலம் குணப்படுத்தலாம் — ornithosis
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 774)
2.
கிளிகள், புறாக்கள் போன்ற பறவைகளிடமிருந்து மனிதருக்குத் தொற்றும் சீதசன்னி (சளிக் காய்ச்சல்) என்னும் நிமோனியா நோய் — psittacosis
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: கிளி நோய், கிளிப்பிணி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 910)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4ere4zd9/

தமிழ்
“பறவை நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4ere4zd9/
APA
Oliyon Research. (2026). பறவை நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4ere4zd9/
MLA
"பறவை நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4ere4zd9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment