{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/4ere4zd9/", "data": {"id": "4ere4zd9", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4ere4zd9/", "kind": "word", "headword": "பறவை நோய்", "romanization": "paṟavai nōy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:15.180951+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இது மிகக்கடுமையான, பொதுவாகப் பரவும் பறவை நோய். இது மனிதருக்கும் தொற்றும். இது கிளிக்காய்சல் மூலம் உண்டாகிறது. இது இன்ஃபுளுயென்சா நோய் போன்றது. இதனை டெட்ராசைக்ளின் அல்லது எரித்திரோமைசின் மூலம் குணப்படுத்தலாம்", "needs_definition": false, "gloss_en": "ornithosis", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 774"}, {"n": 2, "definition_ta": "கிளிகள், புறாக்கள் போன்ற பறவைகளிடமிருந்து மனிதருக்குத் தொற்றும் சீதசன்னி (சளிக் காய்ச்சல்) என்னும் நிமோனியா நோய்", "needs_definition": false, "gloss_en": "psittacosis", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["கிளி நோய்", "கிளிப்பிணி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 910"}]}}