தேடல் · Search: கிளிப்பிணி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

4 இல் 1–4 · 1–4 of 4

பறவை நோய் paṟavai nōy variant
இது மிகக்கடுமையான, பொதுவாகப் பரவும் பறவை நோய். இது மனிதருக்கும் தொற்றும். இது கிளிக்காய்சல் மூலம் உண்டாகிறது. இது இன்ஃபுளுயென்சா நோய் போன்றது. இதனை டெட்ராசைக்ளின் அல்லது எரித்திரோமை… — ornithosis
கிளிப்பிங் வழி kiḷippiṅ vaḻi similar
ஆவணமொன்றின் ஒரு பகுதியை மூடிமறைக்கப் பயன்படுத்தும் பல் கோண வடிவம் அல்லது வளைவு. ஆவணத்தை அச்சிடும்போது கிளிப் வழியில் உள்ளது மட்டுமே தோன்றும் — clipping path
கிளிப்பிள்ளை kiḷippiḷḷai பெயர்ச்சொல் · Noun similar
கிளி என்னும் பச்சைக்கிளி — parrot, green parrot
கிழிப்பு kiḻippu similar
குகை, பிளப்பு