தேடல் · Search: சுருள்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 51–75 · 51–75 of 200
ஒழுங்கான முறையில் சுருட்டி வைக்கப்பட்டுள்ள அமைவு/வடிவம், — bale
மூளையின் சுருள் பகுதிகள். 2. இரு பள்ளங்களுக்கிடையே உள்ள சுருள்தொடர் (உயிர்) — gyrus gyri
நிறக் கீற்றுப் பொருளிலிருந்து (பிள வுப்பெருக்க) முதல்நிலையில் நூல் போன்றஉருவம் தோன்றல் — spireme
சுருளாதல்
திரைச்சீலை
படுத்துறங்க அல்லது அமரப் பயன்படுத்தப்படும் தரைவிரிப்பு ( படுக்கைச்சுருள் )
முறை — procedure, system, principle
பெண்கள் காதில் அணியும் அணிகலன். — a kind of ear ornament for female person
வட்டம் (பிங்.)
பட்டி (பெ)
* பந்து
வட்டம், மண்டலம்
விதை
வேட்டைச் சுடுகலனில் பயன்படுத்தப்படும் சுடுகலக் குண்டு
வெற்றிலை
உட்செவியின் நத்தையெலும்பின் மூன்று சுருள்குழல்வழிகளில் ஒன்று — scala
காது துளையைப் பெருக்குவதற்காக இடும் ஓலை சீலை முதலியவற்றின் சுருள் — roll of palmyra leaves or cloth worn in the ear-lobe to widen the perforation, …
ஐம்பான்முடிகளுள் ஒன்று (சீவக சிந்தாமணி2437, உரை.)
சுருங்கல்
பெண்மயிர்
சுழிந்திருக்கை
மாதர் மயிர்ச்சுருள்
உறையிட்ட முறுக்கிணை என்று பொருள்படும் Shielded Twisted Pair என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். சுருள் மற்றும் செப்பு இழைகளால் பின்னப்பட்ட உறையுள்ள வடத்தினுள் ஒன்று அல்லது மேற்பட்ட… — STP
ஒரு வட்டுத் தொகுதி, நெகிழ் வட்டு, நாடாச் சுருள் போன்ற சேமிப்புச்சாதனத்தின் இயற்பியல் அலகு — volume
1. உட்செவி புறநிணநீர் மூலம் எலும்புப் பின்னலிலிருந்து பிரிக்கப்பட்ட ஒன்றையொன்று பிணைக்கும். சவ்வுக் குழிகள், உயிரணுக்கள், குழாய்கள் ஆகியவற்றின் ஒரு குழுமம். இவை இரண்டும் பொட்டெலும்பின் பாற… — labyrinth