கொட்டை
koṭṭai
பொருள்கள் · Senses
1.
விதை
2.
விரை; அண்டம்
3.
தாமரைக்கொட்டை
4.
பலா பூசணிகளின் பிஞ்சு
5.
உருண்டை வடிவம். கொட்டையெழுத்து
6.
மகளிர் தலையணிவகை
7.
கொட்டையிலந்தை
8.
ஆமணக்கு
9.
கொட்டைக்கரந்தை
10.
பாதக்குறட்டின் குமிழ்
11.
அலங்காரம் முதலியவற்றிற்காக ஆடைத்தும்பினைத் திரளமுடிந்த முடிச்சு
12.
ஆடைத்தும்பு
13.
கிடுகுதாங்கும் கால் முதலியவற்றின் தலைப்பகுதி
14.
யானையின் அணிவிசேடம்
15.
நூற்குங் கதிரின் கொட்டை
16.
பஞ்சுச் சுருள்
17.
காதுவளர்க்கும் திரி
18.
மகளிர் காதணி வகை
19.
சிறு தலையணை
20.
சும்மாடு
21.
தலையணை, இடுப்புச் சதங்கை
22.
கனியில் ஒருவகை கடினமானது. உலர்ந்தது. வழக்கமாக ஒரு விதை உடையது. பிளவுபடாதது. இணை சூல்இலைச் சூலகப்பையிலிருந்து உண்டாவது
— nut
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/w3xemtde/
தமிழ்“கொட்டை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w3xemtde/APA
Oliyon Research. (2026). கொட்டை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/w3xemtde/MLA
"கொட்டை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w3xemtde/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment