எஸ்டீபீ
esṭīpī
பொருள்கள் · Senses
1.
உறையிட்ட முறுக்கிணை என்று பொருள்படும் Shielded Twisted Pair என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். சுருள் மற்றும் செப்பு இழைகளால் பின்னப்பட்ட உறையுள்ள வடத்தினுள் ஒன்று அல்லது மேற்பட்ட முறுக்கிணைக் கம்பிகள் இருக்கும். கம்பிகள் முறுக்கப்பட்டிருப்பதால் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மின் இடையூறு இருக்காது. வெளியிலிருந்துவரும் இடையூறுகளிலிருந்து பாதுகாகக பாதுகாபபு உறைகள பயன்படுகின்றன. எனவே நீண்ட தொலைவு, அதிவேக தகவல் பரிமாற்றத்துக்கு இவ்வகை வடங்கள் உகந்தவை
— STP
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jhgfk5td/
தமிழ்“எஸ்டீபீ”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jhgfk5td/APA
Oliyon Research. (2026). எஸ்டீபீ. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jhgfk5td/MLA
"எஸ்டீபீ." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jhgfk5td/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment