தேடல் · Search: சுருள்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 1–25 · 1–25 of 200
சுருள்
curuḷ
கம்பி வளையம், கண்ணி, கணிப்பொறி 1. கட்டளை வரிசைமுறை. 2. மின் இணைப்பு. உயிரியல் 1. கருத் தடைக்கருவி 2 மின் இணைப்பு. உயிரியல்: 1. கருத்தடைக்கருவி 2. ஒர் உறுப்பின் மடிவு. என்லி சுருள். — loop
வெட்டுமரத்தின் கரண் பரப்பில் காணப்படும் உள் வரி — curl
1) உட்பலன் திறப்பு வாயில் பெட்டி ஆவணங்கள் உள்ளன. 2) காந்த அட்டைக் கோப்பின் பகுதியாக உள்ள கருவியமைப்பு. காந்த அட்டைகள் உள்ளன. — magazine
கிளை இருப்புவழி. மீண்டும் முதல் வழிக்கு வருவது — loopline
ஓர் தமிழக உணவு. — a food stuff using colocasia leaves
பணிகாரவகை ( ii, 15.)பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
ஒரு ஒழுங்கமைவுடன் சுருண்டு காணப்படும் இழுவைப்பொறி. — spring
நெருக்கமாக இல்லாத சுருள் வடிவப் பாணி — whorl
குதிரை வால்மயிர், பிடரிமயிர், கால்நடைகளின் வால்மயிர், பன்றி வால் மயிர் போன்றவற்றிலிருந்து கிடைக்கும் சுருண்ட முடி. இதனைப் பல செய்முறைகள் மூலம் சுருள் சுருளாக்கி, மெத்தை திண்டு வேலைகளி… — curled hair
spiral balance; Spinal spring
வட்டக்கட்டுக்குப் பயன்படுத் தப்படும் ஒரு நீளமான இறுக்கிக் கட்டப்படும் பட்டைப் பொருள். — roller bandage
மேலும், கீழும், இடமும் வலமும் நகர்த்திச் சுட்டிக்காட்டுகிற உருவம். இணையான திசையில் திரையைச் சுருட்டுவதற்காக இது இயக்கப்படுகிறது — scroll arrow
ஒரு சுருளின் முனையில் கூரிய கத்தி பொருத்தப்பட்ட வாள்
மகளிர் காலில் அணியும் அணி வகை ( ii, 65.)பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
சுருள் வடி அணியொப்பனை செய்த போதிகை — scroll
விரும்பிய வடிவில் சுருட்டி வளைத்து மடித்தல் — crimping
மனமக்களுக்குத் தாம்பூலத்துடன் பரிசிற்பொருள் அளித்தல்
மூக்கிலுள்ள சுருள்வடிவான எலும்பு. இது முக்கின் இரு புறமும் மூன்று வீதம் அமைந் திருக்கும் — turbinate
ஒழுங்கற்ற வடிவுகளை சீராக வெட்டுவதற்காக வடிவமைக்கப்பட்ட கையினால் இயக்கக் கூடிய கத்திரி — scroll shears
ஒரு கண்டில் தொடர்ச்சியாகச் சுற்றி வைக்கப்பட்டுள்ள அச்சுக் காகிதம். இது, 'விசிறி மடிப்புக் காகிதம்' (fanfold paper) என்பதிலிருந்து வேறுபட்டது — roll paper
விரி நாளத்தால் உண்டாகும் அல்லது அதன் தொடர்புடைய — variceal