பாய்

pāy
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
படுத்துறங்க அல்லது அமரப் பயன்படுத்தப்படும் தரைவிரிப்பு ( படுக்கைச்சுருள் )
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாய்)
2.
பாய்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாய்)
3.
பாய் என்ற சொல்லுக்கு To extend, To spread , To leap என்று பொருள். படுக்கை சுருட்டுகள் ( beds ) விரிப்படைவதால், காலப்போக்கில் வினையாகுபெயராக பாய் என்பது Mat/bed க்கும் ஆனது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாய்)
4.
குழைமவியலில் நெசவு செய்யப்படாத இழைக் கண்ணாடி இழைகளாலானது. இது படலமாக இருக்கும். சில பொருட்கள் முன்னுருவாக்க வடிவங்களிலும் அமைந்திருக்கும் — mat
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 423)

தொகுதிகள் · Categories: பொருட்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5c84echt/

தமிழ்
“பாய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5c84echt/
APA
Oliyon Research. (2026). பாய். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/5c84echt/
MLA
"பாய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5c84echt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment