பாய்
pāy
பொருள்கள் · Senses
1.
படுத்துறங்க அல்லது அமரப் பயன்படுத்தப்படும் தரைவிரிப்பு ( படுக்கைச்சுருள் )
2.
பாய்தல்
3.
பாய் என்ற சொல்லுக்கு To extend, To spread , To leap என்று பொருள். படுக்கை சுருட்டுகள் ( beds ) விரிப்படைவதால், காலப்போக்கில் வினையாகுபெயராக பாய் என்பது Mat/bed க்கும் ஆனது.
4.
குழைமவியலில் நெசவு செய்யப்படாத இழைக் கண்ணாடி இழைகளாலானது. இது படலமாக இருக்கும். சில பொருட்கள் முன்னுருவாக்க வடிவங்களிலும் அமைந்திருக்கும்
— mat
தொகுதிகள் · Categories: பொருட்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5c84echt/
தமிழ்“பாய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5c84echt/APA
Oliyon Research. (2026). பாய். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/5c84echt/MLA
"பாய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5c84echt/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment