குதம்பை

kutampai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
காது துளையைப் பெருக்குவதற்காக இடும் ஓலை சீலை முதலியவற்றின் சுருள் — roll of palmyra leaves or cloth worn in the ear-lobe to widen the perforation, a kind of ear-ring, a shrub
சீலைக்குதம்பை யொருகாது (திவ். பெரியாழ். 3, 3, 1).
மூலம் · source: தமிழ் விக்சனரி (குதம்பை)
2.
காதணி வகை
திருக்குதம்பையொன்று பொன் இருகழஞ்சே எட்டுமஞ்சாடி
மூலம் · source: தமிழ் விக்சனரி (குதம்பை)
3.
பூடு வகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (குதம்பை)

தொகுதிகள் · Categories: அணிகலன்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nkp8p7mx/

தமிழ்
“குதம்பை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/nkp8p7mx/
APA
Oliyon Research. (2026). குதம்பை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/nkp8p7mx/
MLA
"குதம்பை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/nkp8p7mx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment