பனிச்சை

paṉiccai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஐம்பான்முடிகளுள் ஒன்று (சீவக சிந்தாமணி2437, உரை.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பனிச்சை)
2.
கழுத்தின் பின் குழி(பிங்கல நிகண்டு .)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பனிச்சை)
3.
ஒருவகைப் பிளவை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பனிச்சை)
4.
காண்க: காட்டத்தி
மூலம் · source: தமிழ் விக்சனரி (பனிச்சை)
5.
பின்னி முடிக்கும் மயிர்ச்சுருள், பெண்மயிர்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 281)

தொகுதிகள் · Categories: உடல் உறுப்புகள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ky8yv3pz/

தமிழ்
“பனிச்சை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ky8yv3pz/
APA
Oliyon Research. (2026). பனிச்சை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ky8yv3pz/
MLA
"பனிச்சை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ky8yv3pz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment