தோடு

tōṭu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பெண்கள் காதில் அணியும் அணிகலன். — a kind of ear ornament for female person
மூலம் · source: தமிழ் விக்சனரி (தோடு)
2.
(பனை முதலானவற்றின்) ஓலை; காதில் அணியும் ஓலைச்சுருள், வளையம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தோடு)
3.
பழக் கொட்டையின் கெட்டியான மேல் ஓடு (கீழே பயன்பாட்டைப் பார்க்கவும்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தோடு)
4.
கூட்டம் (கீழே விளக்கம் பார்க்கவும்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தோடு)
5.
பூவிதழ்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தோடு)
6.
அணை
மூலம் · source: தமிழ் விக்சனரி (தோடு)

தொகுதிகள் · Categories: அணிகலன்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pqkp8dgt/

தமிழ்
“தோடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/pqkp8dgt/
APA
Oliyon Research. (2026). தோடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pqkp8dgt/
MLA
"தோடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/pqkp8dgt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment